Monday, June 06, 2005
முற்றுகையிடப்பட்ட ஜெயகாந்தன்
தமிழில் பேசாமல் சமஸ்கிருதத்தில் பேசுமாறு ஜெயகாந்தன் முற்றுகையிடப்பட்டார். கோயம்புத்தூரில் நடந்த பாராட்டுவிழாவில் இச்சம்பவம் நடந்தது. தட்ஸ் தமிழ்
| | |
Comments:
Muthu,
I did read that article. Well one reaps what one sows ! However great Jayakandhan is, he must not have voiced so about tamil that too being a tamil writer. But I'm glad he repented for his wrong choice of words.
But I'm glad that he got Gnana peet award. He certainly deserves it.

ஆ!! இந்த விஷயமே உங்கள் ஊடகத்தை படித்த போது தான் எனக்குத் தெரியும். மல்லாக்காக பார்த்து எச்சில் உமிழ்ந்தால் தன் மார்பு மேலே விழும் என்று தெரியாமல் ஜெயகாந்தன் பேசியது தவறே. பிற மொழிகளை படிப்பதும், பேசுவதும் தவறல்ல அதற்காக தன் தாய் மொழியை தாழ்த்தி பேசுவது முறையாகாது.
Post a Comment