Thursday, March 31, 2005
எயிட்ஸ் - உயிரியலாயுதமாக உருவாக்கப்பட்டதா ??
எயிட்ஸ் நோய் பரிணாம மாற்றத்தால் வந்ததல்ல, அது உயிரியலாயுதமாக உருவாக்கப்பட்டதே என்ற சந்தேகத்தைப் பலருக்கும் ஏற்படுத்தியது டாக்டர்.லியோனார்ட் ஹொரவிட்ஸின் நூல். இது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம் என்றால் மிகையாகாது. பலர் அவரின் கருத்தைப் பலமாக ஆமோதிப்பதும், சிலர் அதில் சந்தேகம் தெரிவிப்பதுமாய் இருந்துவந்தது. அவர் அந்தப்புத்தகத்தை எழுதியது தொன்னூறுகளில் மத்தியில்-கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னால்.
டாக்டர்.லீ என்பவரும் இதற்கான ஆதாரங்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகம் எழுதினார். இந்த இரு புத்தகத்தின் சில பகுதிகள் மற்றும் புத்தகத்தைப் படித்த வாசகர்களின் கருத்துக்கள் ஆகியவற்றையும் இணையத்தில் பார்க்கமுடியும். தமிழில் இதே போன்ற ஒரு சிறுபுத்தகம் வந்திருப்பதாய் தட்ஸ்தமிழ் டாட் காமில் வந்திருக்கிறது.
அமைதிக்காய் நோபல் பரிசு பெற்ற ஆப்பிரிக்கப் பெண்மணி மாத்தாய் எய்ட்ஸ் குறித்துக் கூறியுள்ள கருத்தும் சிந்திக்க வேண்டியதே.
ஆர்வமுடையவர்களுக்காக
தட்ஸ்தமிழ் டாட் காம்
டாக்டர். லியோனார்ட் ஹொரவிட்ஸ்
டாக்டர். லீ
நோபலாரேட். மாத்தாய்
Comments:
முத்து, pdf document ஆன இணைப்பு வேலை செய்வதாகத் தெரியவில்லை. எய்ட்ஸ் பற்றிய பதிவு பல தகவல்களைத் திரட்டத் தூண்டுகிறது
Post a Comment