<$BlogRSDUrl$>

Wednesday, March 16, 2005

திருட்டு வீடியோ - ஜாக்கிரதை


நடிகைகளுக்குத் தெரியாமல் அவர்களை வீடியோ எடுப்பது போன்றவைகள் சில நட்சத்திர ஓட்டல்களில் நடந்தது என்று ஏகப்பட்ட பரபரப்பாயிருந்தது கொஞ்ச காலத்துக்கு முன்னர். திருட்டுத்தனமாய் புதுத்திரைப்படங்களை விசிடி எடுப்பது மிகப்பிரபலம்.

இன்று தினமலரில் வந்த செய்தி எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. கேட்பதற்கு ஏதோ சுக்கிரன் படத்தின் காட்சி போல இருக்கிறது. அமைச்சர்களை அதுவும் மத்திய அமைச்சர்களின் லீலைகளை ஆபத்தான கோலத்தில் வீடியோ எடுத்திருப்பதாய் செய்தி வெளிவந்திருக்கிறது. என்னத்த சொல்றது ? கடவுளே.. கடவுளே.
| | |
Comments:
இன்றுதான் உங்கள் வலைப்பூக்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது , ஆக்கபூர்வமான தகவல்களுடன் அழகாக உள்ளது, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
 

This comment has been removed by a blog administrator.
 

விஞ்ஞானம் என்பது இரண்டு பக்கமும் கூரான கத்திதான். தனி மனித சுதந்திரத்தில் அது அத்துமீறி நுழையும்போது, சமயத்தில் " அடச்சீ " என்றாகிவிடுகிறது
 

ஹரி, பாலு மணிமாறன்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com