Wednesday, May 10, 2006
வாக்கு எண்ணிக்கை நிலவரம் - சுடச்சுட
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல்-2006 ன் முடிவுகள் சுடச்சுட அறிவிக்கப்படும். மற்ற இணையத்தளங்கள், செய்தித் தாள்கள், வானொலிச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் ஆகியவை மூலமும் நிரவரம் அறியப்பட்டு இங்கு அளிக்கப்பட உள்ளது.
நமது இந்தியத் தேர்தல் ஆணையமும் உடனுக்குடன் நிலவரங்களை இணையம் மூலம் அளிக்க உள்ளது. அந்த இணையத்தளம் யுனிக்கோடு தமிழில் இருக்கிறது என்பது ஒரு விஷேசம்.
| | |
நமது இந்தியத் தேர்தல் ஆணையமும் உடனுக்குடன் நிலவரங்களை இணையம் மூலம் அளிக்க உள்ளது. அந்த இணையத்தளம் யுனிக்கோடு தமிழில் இருக்கிறது என்பது ஒரு விஷேசம்.
Comments:
அங்கே தமிழ்நாடு ஜனநாயக காங்கிர்ஸ் கட்சிக்கு மேலே 232 என இருக்கிறதே, அதுதானே எங்களுடையது!!??
:-))))))))))
:-))))))))))
என்ன SK இப்படி பெயரையே விட்டுவிட்டார்கள்?. தேர்தல் கமிஷனுக்கும் விஜயகாந்துக்கும் ஏதாவது முன்விரோதம் இருக்குமோ?. :-)
அங்கே தமிழ்நாடு ஜனநாயக காங்கிர்ஸ் கட்சிக்கு மேலே 232 என இருக்கிறதே, அதுதானே எங்களுடையது!!??///
மிச்சம் 2 தொகுதிகள் எவை?ஆண்டிப்பட்டியும் அரசப்பட்டியுமா?
கலைஞர் கூட 232 தொகுதிகள் என சொல்லவில்லை.200 என்றுதான் சொல்கிறார்.ஆனாலும் 232 என்பது ரொம்பவே டூஊஊஊஊஊ மச் எஸ்.கே சார்
(I saw the smiley:-))
மிச்சம் 2 தொகுதிகள் எவை?ஆண்டிப்பட்டியும் அரசப்பட்டியுமா?
கலைஞர் கூட 232 தொகுதிகள் என சொல்லவில்லை.200 என்றுதான் சொல்கிறார்.ஆனாலும் 232 என்பது ரொம்பவே டூஊஊஊஊஊ மச் எஸ்.கே சார்
(I saw the smiley:-))
///sun டீவி இல்லாததால் நாளை தேர்தல் செய்திகளுக்காக நான் முழுக்க முழுக்க நம்பப்போவது முத்துவைத்தான்///
செல்வன்,
இது விளையாட்டுக்குச் சொன்னதுதானே ?? :-))).
செல்வன்,
இது விளையாட்டுக்குச் சொன்னதுதானே ?? :-))).
//மிச்சம் 2 தொகுதிகள் எவை?ஆண்டிப்பட்டியும் அரசப்பட்டியுமா? //
ஆண்டிப்பட்டியைத்தான் அரசிப்பட்டியாக்கப்போவதாய் ஜெயலலிதா சொல்லியிருந்தார். எது எப்படியோ, அந்த இரு தொகுதிகளை மட்டும் விஜய்காந்த் ஏன் விட்டுவிட்டார் என்ற சந்தேகம் கொஞ்சம் சிலருக்கு உண்டு.
Post a Comment
ஆண்டிப்பட்டியைத்தான் அரசிப்பட்டியாக்கப்போவதாய் ஜெயலலிதா சொல்லியிருந்தார். எது எப்படியோ, அந்த இரு தொகுதிகளை மட்டும் விஜய்காந்த் ஏன் விட்டுவிட்டார் என்ற சந்தேகம் கொஞ்சம் சிலருக்கு உண்டு.