<$BlogRSDUrl$>

Thursday, April 06, 2006

ஒரு கழுதை, மனைவி, அரசியல்வாதி

நண்பர் சந்திரவதனா ஜெர்மன் இதழில் வந்த ஒரு செய்தியை மேற்கோள் காட்டி ஒரு பதிவு எழுதியிருந்தார். இன்று தினகரன் இ-பேப்பரில் அதே செய்தி வந்திருந்தது. பகிர்ந்துகொள்ளலாமே என்று நினைத்து அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.
| | |
Comments:
எதிர்க்க வேண்டிய விடயந்தான்.
இத்தனை காலமும் இது பாடப் புத்தகத்தில் இருந்திரருக்கிறது என்றால் பாருங்களேன்
பெண்களுக்கு அவர்கள் கொடுத்த மதிப்பை.
 

சந்திரவதனா,
அதிலேயே அரசியல்வாதி பற்றியும் இப்படி இருக்கிறதாம். நகைச்சுவைக்காக என்று சொல்கிறார்களாம்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com