<$BlogRSDUrl$>

Thursday, May 19, 2005

சில வித்தியாசங்கள்

மின்னஞ்சலில் வந்த சுவாரசியமான படம் இது. இதில் படத்தைவிட செய்திக்கே முக்கியத்துவம் அதிகம். இரண்டும் ஒரே நாளில் ஒரே நாட்டில் பேசும் வேறுபட்ட இருவரின் பேச்சுக்கள். படத்தைப் படிக்கப் படத்தின் மீது சுட்டவும்.


| | |
Comments:
இன்னாது இது? படமே வரல.

அது சரி. இன்னிக்கி என்ன எல்லோருக்கும் படம் போடும் நாளா? நிறைய படம் போட்டு நிறைய பதிவுகள் வருது.... என்னமோப்பா படம் பார்த்துட்டு எல்லாரும் நல்லாயிருந்த சரி.
 

விஜய்,
படத்துல ஏதோ பிரச்சினைபோல தெரியுது. இப்போ சரியா தெரியுமுன்னு நினைக்கிறேன்.
 

ரசித்தேன்!
 

சுவாரசியமான படம் nice (*_*)
 

சுந்தரவடிவேல், கறுப்பி,
உங்கள் கருத்துக்கு நன்றிகள்.
 

முத்து, விஜய்:
இன்று இந்த செய்தியைக் கேட்டேன். IBM ம் இன்னொரு நிறுவனமும் Contagious Media போட்டி நடத்துகிறார்களாம். இதன் படி சுவாரசியமான மின்னஞ்சல்களை உருவாக்கி அனுப்பபட்டு அது எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பது போட்டியாம். உங்கள் இருவருக்கும் வந்த படங்கள் அப்படிப்பட்டவையாகத் தான் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னால் கணினி திரையில் இசையுடன் நடனமாடிய குழந்தையும் இந்தமாதிரி ஒரு போட்டிக்காக உருவாக்கப்பட்டதுதானாம்.
இந்த போட்டியின் விவரங்கள் இங்கே. காஞ்சி பிலிம்ஸ்ம், விஜய்யும் கூட ஏதாவது அனுப்பிப் பார்க்கலாம். :-)
 

சுந்தரமூர்த்தி,
தகவலுக்கு நன்றி. நீங்கள் இவ்வளவு விபரமாய்ச் சொல்வதைப் பார்த்தால் நீங்களும் ஏதாவது இந்தப் போட்டிக்கு அனுப்பியிருபீர்களோ என்று நினைக்கிறேன் :-).
 

நல்ல கருத்துப்படம், நன்றி முத்து!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com