Saturday, May 14, 2005
தாஜ்மகால் - இந்துக்கோவிலா ???
தாஜ்மகால் கி.பி.1600-ஆம் ஆண்டுவாக்கில் மொகலாய மன்னர் ஷாஜஹானால் கட்டப்பட்டது எனப் பள்ளிப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. இதன்படி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "தேஜோமகாலய" என்ற சிவன் கோயில் தாஜ்மகாலாக உருமாறியிருக்கிறது என்றும், இதைக் கட்டியவர் ஜெய் சிங் என்ற மன்னர் எனவும் கருதப்படுகிறது. இந்தக் கருத்தை நம்புவோர்கள் அவுரங்கசீப்பின் மடல், கார்பன்-13 வயது கணிக்கும்முறை எனப் பல ஆதாரங்களை முன்னிறுத்துகிறார்கள்.
ஏற்கனவே அயோத்தியில் ஒரு பிரச்சினை கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஆக்ரா வேறா? :-( .
ஆர்வமுடையவர்களுக்காக
பிபிசி
அவுரங்க சீப்பின் கடிதம்
சுட்டி - 3
சுட்டி - 4
சுட்டி - 5
சுட்டி - 6
சுட்டி - 7
| | |
ஏற்கனவே அயோத்தியில் ஒரு பிரச்சினை கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஆக்ரா வேறா? :-( .
ஆர்வமுடையவர்களுக்காக
பிபிசி
அவுரங்க சீப்பின் கடிதம்
சுட்டி - 3
சுட்டி - 4
சுட்டி - 5
சுட்டி - 6
சுட்டி - 7
Comments:
எண்பதுகளில் குமுதத்தில் 'தாஜ்மஹால் ஒரு இந்துக்கோவில்' என்ற தலைப்பில் ஒரு தொடராகவே படித்தது ஞாபகம் வருகிறது.
Muthu, Nice blog! Do you have any sugestions for Tamil unicode fonts i should be using? Iam able to read your blog, but some charecters seem to be out of place. Mostly in combined charecters. For example "Mo" is jumbled. Can't figure out why?
Krishna,
thanks for your compliment. i guess you are using "firebox" browser, in firebox all the letter of "kO, Mo, So...." jumbled, i am also using the same and trying to figure out. But, in internet explorer it will be very clear. i would suggest anyone to install some unicode fonts in the computer ( like theneeunitx, etc..) , although recent MS operating systems already have Latha tamil unicode font.
you can get some of the fonts here.
http://ezilnila.com/software.htm

Muthu,
Did you know that Shahjahan wanted to construct a tomb for himself just like the Taj but in black! Though he started the construction, it wasn't completed. Now the famous sand sculptur from Orissa is going to construct a Taj of sand there.
:D

You know who has sent this comment :D,
கறுப்புத் தாஜ்மகால் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புறம் நீங்கள் யாரென்றுதான் எனக்குத் தெரியவில்லை :-).
கறுப்புத் தாஜ்மகால் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புறம் நீங்கள் யாரென்றுதான் எனக்குத் தெரியவில்லை :-).
/// neengaL Mumtaj-thaanE ? ;-)//
லதா,
நான் மும்தாஜ் ரசிகன் இல்லை. ஷாஜகான்தான் மும்தாஜின் அதிதீவிர விசிறி :-).
Post a Comment
லதா,
நான் மும்தாஜ் ரசிகன் இல்லை. ஷாஜகான்தான் மும்தாஜின் அதிதீவிர விசிறி :-).