<$BlogRSDUrl$>

Monday, May 02, 2005

ஐஸ்வர்யாராய் தமிழ்நாட்டு மருமகளா?


ஐஸ்வர்யாராய் திருமணம் முடிக்கப்போகிறார். அவர் நடிகர் விவேக் ஓபராயின் கரம்பிடிக்கப்போகிறாராம். இப்போது புதிதாய் ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. விவேக் ஓபராயின் அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவராம்.

கொசுறுச் செய்தி: நடிகர் சத்யராஜின் தூரத்து உறவினர்தான் விவேக் ஓபராய்.
| | |
Comments:
/ஐஸ்வர்யாராய் தமிழ்நாட்டு மருமகளா?/
கேட்டீங்களே ஒரு கேள்வி! இன்னிக்கு வந்தவாசில வெலைவாசி இருக்குர நெலமைக்கு இத் ரொம்ப முக்கியமுங்க. இந்த விக்கிரமாதித்தன் வினாக்குப் பதில் கிடைத்தா, எனக்கொரு லெட்டரு போடுங்க. இந்தப்பெயரிலி வேதாளத்துக்கு இப்பவே தலை ஆயிரம் சுக்கு பத்தாயிரம் வெந்தயமாச் சிதறிப்போச்சு. பேசாமல், இதையே தீமா வைச்சு, ஆ-பூர்வீக ராகம் என்று பாலச்சந்தரை இன்னொரு டெலிசீரியல் எடுக்கச் சொல்லிடுவமா?

;-))))
 

முத்து:

உங்கள் பதிவுக்கு நன்றி, இது விவேக் ஓபராயின் செய்தி. ஐஸ்வர்யாராய் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
 

///கேட்டீங்களே ஒரு கேள்வி! இன்னிக்கு வந்தவாசில வெலைவாசி இருக்குர நெலமைக்கு இத் ரொம்ப முக்கியமுங்க. இந்த விக்கிரமாதித்தன் வினாக்குப் பதில் கிடைத்தா, எனக்கொரு லெட்டரு போடுங்க.///

பெயரிலி,
இது சும்மா பிலிம் காட்டத்தான். கண்டுக்காதீங்க.

நாடோடி,
திட்டாததற்கு நன்றி :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com