Thursday, March 17, 2005
ரிலீஸாகும் IT திரைப்படங்கள்
வலைப்பதிவில் இருக்கும் IT மக்கள் திரைக்காவியங்களைப் படைக்க இருப்பதாய் சில நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடங்கவிருப்பதாய்த் தகவல் கசிந்திருக்கும் இருக்கும் சில படங்களின் பட்டியல் கீழே.
* என் சிஸ்டம்தான் எனக்கு மட்டும்தான்
* அவள் ஒரு புராக்ராம்
* லாகின் பண்ணாமல் உள்ளே வா
* தொட்டதெல்லாம் டாலர் ஆகும்
* இவன்தாண்டா புராக்ராமர் (தெலுங்கு டப்பிங்)
* ஆத்தா நான் ஜாவா சர்டிபிகேட் வாங்கிட்டேன்
* சின்ன மவுஸ் பெரிய மவுஸ்
* வைஷ்ணவி MCA (அதிரடிப் படம், விஜயசாந்தி)
* மெயில் அனுப்ப நேரமில்லை
* பேசிக்கில் இருந்து ஜாவா வரை
* மேனேஜரா இருந்தா எனக்கென்ன ? (தெலுங்கு டப்பிங்)
* எங்களுக்கும் ஆஃபர் வரும் (நகைச்சுவை)
* இண்டர்நெட்டே சரணம் (பக்திச் சித்திரம்)
* ஆயிரம் டாலர் வாங்கிய அபூர்வ பெஞ்ச் பீரியட்
* 10 + 10 = 100 ( Binary )
* உலகம் சுற்றும் அனலிஸ்ட்
* மவுஸ் மகேசன்
* மனதில் லாஜிக் வேண்டும்
* தேடி வந்த கன்ஸல்டண்ட்
Comments:
ம்ம்ம்... டாக்டர் ராமதாஸ் அல்லது அய்யா ராமதாசு இந்த போஸ்டிங்கை...அடச்சீ...பதிவை படிச்சாலும் படிக்கலாம் .. முத்து சார் கவனம் கவனம்!
// முத்து திரைப்படத்திற்கு தமிழ் பெயரா வையுங்கப்பா///
கறுப்பி,
பாதிப்படங்களுக்கு நீங்கதான் டைரக்டர் அப்படின்னு யாரோ சொன்னாங்க,
படத்தோட பேரை மாத்துறது பற்றி நீங்கதானே முடிவு எடுக்கனும்..? :-)
Post a Comment
கறுப்பி,
பாதிப்படங்களுக்கு நீங்கதான் டைரக்டர் அப்படின்னு யாரோ சொன்னாங்க,
படத்தோட பேரை மாத்துறது பற்றி நீங்கதானே முடிவு எடுக்கனும்..? :-)