<$BlogRSDUrl$>

Thursday, May 11, 2006

சட்டமன்ற இறுதி முடிவுகள்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்-2006 ல் கட்சிகள் பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு. முடிவு அறிவிக்கப்பட்டவை-234/234.

திமுக கூட்டணி - 163
*************
திமுக - 95
காங் - 35
பாமக - 18
கம்யூ(மா)- 9
கம்யூ - 6
*************

அதிமுக கூட்டணி - 69
*************
அதிமுக - 61
மதிமுக - 6
வி.சி - 2
*************

தேமுதிக - 1
இதர - 1

எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் திமுக கூட்டணி ஆட்சியமைக்க இருக்கிறது.
| | |
Comments:
அப்பா முத்து கலக்குகிறியே, இட்லி வடையையே பழசாக்கிட்டீயேப்பா.
எல்லா தொகுதிகளுக்கும் முடிவு சொல்லி வந்த முதல் இணைய பக்கம் இதுதான் பாராட்டுக்கள்.
 

ஜெர்மன்,

பத்து சீட் ஜெயித்த கூட்டணிக்கு நீங்க "இலவசமாக" கொடுத்து உள்ளீர்கள்.
 

கருணாநிதிக்கு இது சற்று சவாலான ஆட்சி யாகத்தான் இருக்கப் போகிறது. இந்த முறையா வது, அவர் மக்களுக்கு எதையாவது செய்வாரா என்று பார்ப்போம்
 

குறும்பன்,
மறுமொழிக்கு நன்றி. எல்லாம் இணையத்தில் பார்த்ததுதான்.
 

///பத்து சீட் ஜெயித்த கூட்டணிக்கு நீங்க "இலவசமாக" கொடுத்து உள்ளீர்கள்.//
தமிழினி முத்து,
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தபின் எதை சரியென்று எடுத்துக்கொள்வது என்று இப்போது சந்தேகமாய் உள்ளது. இந்த புள்ளி விபரம் சிபி தந்ததுதான்.
 

நாகு,
முந்தய தடவைபோல் நினைத்த மாதிரியெல்லாம் சுதந்திரமாய்ச் செயல்படுவது கொஞ்சம் கஷ்டம், ஆனாலும், கணிசமான தொகுதிகளைக் கைவசம் வைத்துள்ளதால் பெரிய தொந்தரவு ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.
 

சிபியில் கொடுத்துள்ள மேலேயுள்ள புள்ளி விபரம் சரியா அல்லது தட்ஸ்தமிழ் தளம் கொடுத்துள்ள இந்தப் புள்ளி விபரம் சரியா என்று தெரியவில்லையே.

திமுக கூட்டணி - 162
*************
திமுக - 93
காங் - 34
பாமக - 19
கம்யூ(மா)- 10
கம்யூ - 6
*************

அதிமுக கூட்டணி - 70
*************
அதிமுக - 63
மதிமுக - 6
வி.சி - 1
*************

தேமுதிக - 1
இதர - 1
 

சித்தி,
இப்ப கடைசியா போட்டிருக்கிறதாவது சரிதானான்னு தெரியலை.
 

தேன் கூட்டின் இன்றைய வலைபதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.. ஆமாம், உங்களை ஜெர்மன் முத்துன்னு போட்ருக்காங்க? ஆ. முத்து ஆனது அவங்களுக்குத் தெரியாதா? :)
 

பொன்ஸ்,
அட.. ஆமா.. நீங்க சொன்னப்புறம்தான் போய்ப்பார்த்தேன். அந்தப் போட்டாவில் இருக்குறது நானேதான். நல்ல வேளை இந்த க. முத்து - வை, நீங்கள், உஷா சொன்னதுபோல ஆ.முத்துவாக்காமல் விட்டார்கள் நான் பிழைத்தேன் :-).

இன்றைக்கு எனது வலைப்பதிவு பற்றிப் போட்ட தேன்கூட்டுக்கு நன்றி.. நன்றி.

பி.கு: க. முத்து-வை கருப்பு முத்து என்றும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். (கருப்பு வண்ண முத்து கிடைப்பவது மிக அபூர்வம் தெரியுமோ? :-) ).
 

கறுப்பு முத்தா? அது சரி.. போட்டோவில் வெள்ளை முத்து தானே இருக்கு?? :)
 

பொன்ஸ்,
போட்டாவில் வெள்ளைதான் இருக்கிறதா.. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com