Thursday, May 11, 2006
கருணாநிதி, ஜெயலலிதா,விஜய்காந்த் முன்னிலை
திமுக கூட்டணி - 160
அதிமுக கூட்டணி - 72
ஏனையோர் - 2
கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய்காந்த், துரைமுருகன், வளர்மதி உட்பட பலர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
ஜெயலலிதா, ஸ்டாலின், பன்னீர்செல்வம், விஜய்காந்த் உட்பட பலர் வெற்றி பெற்றுவிட்டனர்.
| | |

Comments:
திமுக தவிர மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் எதிர்பாராத திருப்பம் காத்திருக்கிறது போலத் தெரிகிறது. திமுகவும்கூடத் தனித்து ஆட்சி அமைக்குமா என்பதும் சந்தேகமாய்த்தான் இருக்கிறது.

திரைமறைவில் என்ன நடக்குமென யாருக்குத் தெரியும்? :-). விஜய்காந்த் கட்சிக்கு கொஞ்சம் அதிகமான சீட் கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்தார்கள்.

///As per journalists view, whatever the votes vijayakanth got is from people who is not intrested to vote for DMK+ or ADMK+///
ஆக, விஜய்காந்த் கலைஞர்-ஜெயலலிதாவுக்கு மாற்றாக வளர்ந்துகொண்டிருக்கிறார்.

ஆக, விஜய்காந்த் கலைஞர்-ஜெயலலிதாவுக்கு மாற்றாக வளர்ந்துகொண்டிருக்கிறார்.

சிவபாலன்,
சரியாய்த் தெரியவில்லை. இங்கயும் பாருங்க.
//ADMK alliance is leading in all seats in the Coimbatore region.//
http://chennai-today.blogspot.com/2006/05/judgement-day-verdict-06-contd.html

சரியாய்த் தெரியவில்லை. இங்கயும் பாருங்க.
//ADMK alliance is leading in all seats in the Coimbatore region.//
http://chennai-today.blogspot.com/2006/05/judgement-day-verdict-06-contd.html

//DMK used to say Chennai is their fort.//
ஜெய்,
சென்னை முழுவதும் திமுகவின் கோட்டை என்றுதான் வழக்கமாய்ச் சொல்வார்கள். இப்போது சென்னையில் அத்தனையும் போனாலும் எப்படியாவது சென்னைக்கோட்டையை திமுக பிடித்துவிடுவார்கள் :-).

ஜெய்,
சென்னை முழுவதும் திமுகவின் கோட்டை என்றுதான் வழக்கமாய்ச் சொல்வார்கள். இப்போது சென்னையில் அத்தனையும் போனாலும் எப்படியாவது சென்னைக்கோட்டையை திமுக பிடித்துவிடுவார்கள் :-).

//Will these election results have some impact on market? Last 3 days, market was souring....//
Might be.

Might be.

//Enna muthu, innaikku kuduvaiya kaila edukka mattinga pola irukku? lab pakkam ponga....//
அரசியல்ல இதெல்லாம் சகஜம்ங்க..;-))

அரசியல்ல இதெல்லாம் சகஜம்ங்க..;-))

//coalition govt? Congress will decide and let us know....//
Jai,
இருமாதங்களுக்கு முன்னால் கூட்டணி ஆட்சி பற்றி எழுதியது இது.

Jai,
இருமாதங்களுக்கு முன்னால் கூட்டணி ஆட்சி பற்றி எழுதியது இது.

Vijaykanth won,but what vote percent did his party get?Bjp won in one seat it seems,surprising which constituency was it?

Post a Comment