<$BlogRSDUrl$>

Monday, March 20, 2006

திருட்டு "தம்" தப்புங்க..

புகைத்தல் உடலுக்குக் கெடுதி. மனிதர்களுக்கு மட்டுமல்ல.. பூனையாரே உங்களுக்கும்தான். ஆனா இப்படி நீங்க திருட்டு தம் அடிக்கிறது துளசியக்காவுக்கு எப்பவுமே தெரியாதுன்னு தப்பா நினைக்காதீங்க, ஒருநாள் கையும் களவுமா சிக்கப்போறீங்க.
| | |
Comments:
:-)
 

இப்படியா விஷயம் ! அதான் நம்ம ஜிகே ஒரு வாரமா காலையிலே ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சதும்,
தோட்டத்துப்பக்கம் நைஸாப்போய் வேலி ஏறிக் குதிச்சுப் பக்கத்து வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்காரு.
வரட்டும் இன்னிக்கு:-))))
 

////இப்படியா விஷயம் ! அதான் நம்ம ஜிகே ஒரு வாரமா காலையிலே ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சதும்,
தோட்டத்துப்பக்கம் நைஸாப்போய் வேலி ஏறிக் குதிச்சுப் பக்கத்து வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்காரு.
வரட்டும் இன்னிக்கு:-))))///

ஹா..ஹா... :-))
 

ம் கண்டிப்பா நம்ம கீதாகிட்ட கையும் களவுமா மாட்டப் போறீங்க பூனையாரே! நல்லா காதைப் பிடிச்சு திருகப் போறாங்க பாருங்க!

தம்மை கீழ போட்டுட்டு இங்க வந்து பார்த்து திருந்துங்க!


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
 

நாமக்கல் சிபி,
நம்ம பூனையாருக்காகத்தான் அங்க கீதா குட்டிக் கவிதை எழுதினார்போலத் தெரிகிறது. :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com