<$BlogRSDUrl$>

Tuesday, February 07, 2006

பாட்டிலைத் திறப்பது எப்படி?

ஒரு ஒளித்துண்டில் ஒரு பிரகஸ்பதி "ஒரு விஷயத்தை" செயல்முறை விளக்கத்தோடு தமிழில் சொல்லித் தருகிறார். கூகிள் வீடியோவில் தமிழ் என்று தேடியபோது உடனே கிடைத்தது இது. அனுபவமில்லாத நண்பர்களுக்கு உதவட்டுமே என்று ஒளித்துண்டாய்ப் போட்டு வைத்திருக்கிறார் போலும் :-). என்னவோ ஏதோ என்று குழம்பிவிடாதீர்கள், ஒரு பாட்டிலை எப்படித் திறப்பது என்றுதான் செய்து காட்டுகிறார்.
| | |
Comments:
அது தவறு, செயல்முறை விளக்கத்தில் பாட்டிலின் அடிபக்கத்தில் தட்டவே இல்லை. எனக்கு தெரிந்தவரை அப்படி செய்த்தால்தான் கரெக்ட்டா இருக்கும்.
 

:))
 

romba mkkiyammnaa!
 

கார்த்திக் ஜெயந்த்,
ஒரு வேளை அந்த நண்பர் கத்துக்குட்டியாய் இருப்பாரோ என்னவோ?. நமது நண்பர்களுக்காக நீங்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கலாமே :-).
 

மணிகண்டன், பச்சோந்தி,
மறுமொழிக்கு நன்றி.
 

பெருகுடிமகன்கள் தவறை சுட்டி காட்டினால் வெல்கம்

தெளிவான விளக்கம் - எனக்கு தெரித்தவரை

3 ஸ்டெப்ஸ்
1) பாட்டிலின் அடிபக்கத்தில் 2 முறை தட்டவும் (மித வேகம் மிக நல்லது)
2) பாட்டிலின் மேல்பக்கத்தில் 2 முறை தட்டவும் (அதி வேகத்தில் பாட்டில் உடைத்து விடும்)
3) மூடியை திறுகவும் (it opens vrey smoothly)

i personally feel it has to be felt :-)
 

கார்த்திக் ஜெயந்த்,
உங்களின் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com