Sunday, September 14, 2003
வலைப்பூ ...? வலைக்குறிப்பு ... ? வலைக்குறிப்பேடு ..?
தமிழில் நிறைய வலைத்தளங்கள் மலரத் தொடங்கியிருக்கின்றன என்பது மிகவும் மகிழ்வுடன் பலர் பகிர்ந்து கொள்ளும் செய்தி ஆகும்.. அதுபோல புதியதாய் வந்துள்ள வலைப்பூவும் தமிழில் நிறையத் தோன்றிக் கொண்டிருக்கின்றன..... ஆனால் இன்னும் ஒரு குறிப்பிட்ட பொதுப்பெயரைத் தமிழில் நாம் இதற்குச் சூட்டவில்லை.... ஆங்கிலத்தில் weblog என்று கூறுகிறோம்... தமிழில் வலைப்பூ , வலைக்குறிப்பு , வலைக்குறிப்பேடு எனப் பல பெயர்களில் குறிப்பிடுகின்றோம்...
இவை ஆரம்பத்தில் இருக்கும்போதே அனைவரும் ஒரே சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்து ...
(0) Your Comments
|
| | |
இவை ஆரம்பத்தில் இருக்கும்போதே அனைவரும் ஒரே சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்து ...