<$BlogRSDUrl$>

Sunday, September 14, 2003

வலைப்பூ ...? வலைக்குறிப்பு ... ? வலைக்குறிப்பேடு ..?

தமிழில் நிறைய வலைத்தளங்கள் மலரத் தொடங்கியிருக்கின்றன என்பது மிகவும் மகிழ்வுடன் பலர் பகிர்ந்து கொள்ளும் செய்தி ஆகும்.. அதுபோல புதியதாய் வந்துள்ள வலைப்பூவும் தமிழில் நிறையத் தோன்றிக் கொண்டிருக்கின்றன..... ஆனால் இன்னும் ஒரு குறிப்பிட்ட பொதுப்பெயரைத் தமிழில் நாம் இதற்குச் சூட்டவில்லை.... ஆங்கிலத்தில் weblog என்று கூறுகிறோம்... தமிழில் வலைப்பூ , வலைக்குறிப்பு , வலைக்குறிப்பேடு எனப் பல பெயர்களில் குறிப்பிடுகின்றோம்...

இவை ஆரம்பத்தில் இருக்கும்போதே அனைவரும் ஒரே சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்து ...
(0) Your Comments | | | |

Thursday, September 11, 2003

தட்பவெப்பம்..........

ஏதாவது எழுதலாம் .. என்று தினமும் நினைக்கிறேன்.. ஆனால் முடியவில்லை.. இங்கு சில நாட்களாகத் தட்பவெப்பம் சரியில்லை.. ஒரே குளிர்....ஒரே மழை.. மழை என்றால் அடைமழை இல்லை.. தூறல் ...... என்றாலும் எப்போதும் தூறுவதால் பார்க்க அவ்வளவு நல்லாயில்லை.. வேறு ஒன்னும் சொல்றது மாதிரி இல்லைங்க...
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com