<$BlogRSDUrl$>

Thursday, May 11, 2006

கருணாநிதி, ஜெயலலிதா,விஜய்காந்த் முன்னிலை

திமுக கூட்டணி - 160
அதிமுக கூட்டணி - 72
ஏனையோர் - 2

கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய்காந்த், துரைமுருகன், வளர்மதி உட்பட பலர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா, ஸ்டாலின், பன்னீர்செல்வம், விஜய்காந்த் உட்பட பலர் வெற்றி பெற்றுவிட்டனர்.
| | |
Comments:
nice.
 

This time DMK is gaining well in Erode Dist.... Normally Erode dist is known to be ADMK belt..........
 

oh... any way, admk is not going to win this time.
 

Esp Sengottian is in 2nd position as of now..... Loto of change in Erode dist.....
 

கூட்டணி ஆட்சி வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது.
 

ஜெய்,
உங்க தொகுயில் நிலவரம் எப்படி இருக்குது?.
 

pmk also stagging.. only 7 constituencies leading
 

DMK's neps from mylapore is stagging now
 

பாமகவுக்கு இம்முறை பெரிய சரிவாக இருக்கும்போலத் தெரிகிறது. காரணம், விஜய்காந்தாக இருக்கலாம்.
 

no idea abt my constituency...
 

I thought TK Subbu (MDMK) will lead in Satyamangalam, but DMK is leading :(
 

This is a very bad drawback for MDMK in Sathy....As TKS is known figure over there....
 

திமுக தவிர மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் எதிர்பாராத திருப்பம் காத்திருக்கிறது போலத் தெரிகிறது. திமுகவும்கூடத் தனித்து ஆட்சி அமைக்குமா என்பதும் சந்தேகமாய்த்தான் இருக்கிறது.
 

Yes.... Definitly....MDMK will get some seats in assembly... PMK will get few seats than b4... ADMK will be a strong oppostion party... It may lead to good governance.....Who knows abt our politicians... They may form internal alliance among them and cheat us :)
 

திரைமறைவில் என்ன நடக்குமென யாருக்குத் தெரியும்? :-). விஜய்காந்த் கட்சிக்கு கொஞ்சம் அதிகமான சீட் கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்தார்கள்.
 

Sengottian won in Gobi finally....Gobi people still remember him & his activities....
 

ஜெய்,
கோபிதானே உங்கள் தொகுதி?
 

விஜயகாந்த் ஜெயித்தால் மரம் வெட்டியாருக்கு அது பெரிய அடியாக இருக்கும்.
 

illaingooooo. Bhavani sagar thannunnnngoooooooo
 

மூர்த்தி,
விஜய்காந்த் அனைத்துக்கட்சியினருக்கும் ஒரு மிரட்டலாய்த்தான் தென்படுகிறார்.
 

பவானிசாகரா?, நான் கோபிதான் உங்கள் தொகுதி என்று நினைத்திருந்தேன்.
 

As per journalists view, whatever the votes vijayakanth got is from people who is not intrested to vote for DMK+ or ADMK+
 

Gobi Taluk, but Bhavanisagar Constituency...
 

Muthu,


தொண்டாமுட்தூர் (கோவை), முன்னனி தெரியுமா?
 

///As per journalists view, whatever the votes vijayakanth got is from people who is not intrested to vote for DMK+ or ADMK+///
ஆக, விஜய்காந்த் கலைஞர்-ஜெயலலிதாவுக்கு மாற்றாக வளர்ந்துகொண்டிருக்கிறார்.
 

stalin trailing
 

Thondamuthur theriyala....Singalanallur INTUC won... (alliance of ADMK)
 

சிவபாலன்,
சரியாய்த் தெரியவில்லை. இங்கயும் பாருங்க.
//ADMK alliance is leading in all seats in the Coimbatore region.//
http://chennai-today.blogspot.com/2006/05/judgement-day-verdict-06-contd.html
 

சிவபாலன்,
///In Thondamutur, SR Balasubramaniam is leading M Kannapan. ///
 

தொண்டாமுத்தூர் -- SRB முன்னிலையில் இருந்தார்.
 

Rpyapuram falls for ADMK....DMK used to say Chennai is their fort.
 

Muthu,

Thanks!!
 

Will these election results have some impact on market? Last 3 days, market was souring....
 

//DMK used to say Chennai is their fort.//

ஜெய்,
சென்னை முழுவதும் திமுகவின் கோட்டை என்றுதான் வழக்கமாய்ச் சொல்வார்கள். இப்போது சென்னையில் அத்தனையும் போனாலும் எப்படியாவது சென்னைக்கோட்டையை திமுக பிடித்துவிடுவார்கள் :-).
 

Enna muthu, innaikku kuduvaiya kaila edukka mattinga pola irukku? lab pakkam ponga....
 

//Will these election results have some impact on market? Last 3 days, market was souring....//

Might be.
 

//Enna muthu, innaikku kuduvaiya kaila edukka mattinga pola irukku? lab pakkam ponga....//
அரசியல்ல இதெல்லாம் சகஜம்ங்க..;-))
 

This comment has been removed by a blog administrator.
 

Karunanidhi won
 

anbazhagan lost (ndtv)
 

Parithy ilamvaluthy won
 

1st MLA for MDMK is from Kambam... Ramakrishnan is the 1st MDMK MLA.
 

coalition govt? Congress will decide and let us know....
 

Finally stalin won in 1000 lights
 

Triplicane falls for ADMK..one more seat for ADMK in Chennai from Saidai....
 

Sathyamangalam falls for DMK..
 

Sathyamangalam falls for DMK..
 

Park town also falls for ADMK... T vijaya Rajendar's played here for DMK.
 

//coalition govt? Congress will decide and let us know....//

Jai,
இருமாதங்களுக்கு முன்னால் கூட்டணி ஆட்சி பற்றி எழுதியது இது.
 

Vijaykanth won,but what vote percent did his party get?Bjp won in one seat it seems,surprising which constituency was it?
 

kannappan is leading in thondamuththur..(thatstamil)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com