<$BlogRSDUrl$>

Thursday, March 23, 2006

சிரிக்க வாங்க

எங்க ரெண்டு பேருக்கும் பொழுதுபோகலைன்னா இப்படித்தான் விளையாடுவோம். இதற்காகவே பல இடங்களில் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோம். நீங்க யாராவது சேர்ந்துவிளையாட வர்றீங்களா?.

| | |
Comments:
:-)))))))))

எங்கே இருந்து இதெல்லாம் புடிக்கிறீங்க?
நல்ல தமாஷ்!ஆனா இது நம்மூர்லே நிஜம்தான்(-:
 

:))
 

Muthu ithellam neengaleva seireenga?
amazing...
 

டுபுக்கு,
இதை மின்னஞ்சலில் ஒரு நண்பர் அனுப்பியிருந்தார், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" அப்படின்னு பகிர்ந்துக்கிட்டேன். கமெண்ட்ஸ் மட்டும்தான் எனது, படம் யாரோ ஒரு திறமையான கிராபிக்ஸ் வேலைக்காரருடையது.
 

நன்றி கீதா.
 

///எங்கே இருந்து இதெல்லாம் புடிக்கிறீங்க?
நல்ல தமாஷ்!//

நன்றி... எல்லாம் நம்ம நண்பர்கள் அப்பப்ப அனுப்புறதுதான் :)
 

:) நல்லா தோண்டுறீங்க.. நம்மூர்ல ரெண்டு குழி வெட்டி, இந்தக் குழிலேர்ந்து அந்தக் குழிகில்ல மண் போடுறாங்க.. அப்போ தான் ரெண்டு பக்கத்து ரோடும் வேஸ்டாப் போகும்..
 

//:) நல்லா தோண்டுறீங்க.. ///
பூண்ஸ்,
வாங்க நீங்களும் ஒரு கைகொடுத்து உதவுங்கள்.
 

:-))))
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com