<$BlogRSDUrl$>

Sunday, February 20, 2005

வெனிஸ் நகரம்


வெனிஸ் ஒரு மிக அழகான நகரம். சென்ற வாரம் நண்பர் குழாமோடு அங்கு சென்றிருந்தோம். இதைத் தண்ணீரில் மிதக்கும் நகரம் என்று கூறுவார்கள். நகரைச்சுற்றிலும் தண்ணீர்தான். படகிலேயே முழுநகரையும் சுற்றிப்பார்க்கலாம். கிட்டத்தட்ட இதுபோல் இன்னொரு நகரமும் ஐரோப்பாவில் உள்ளது. அது ஆம்ஸ்டர்டாம். வெனிஸ் நகரத்தைச் சுற்றிச் சின்னச் சின்ன அழகான தீவுகளும் உண்டு. முடிந்தால் இதுபற்றி நிறைய எழுத வேண்டுமென நினைக்கிறேன். கீழேயுள்ளவை அங்கு எடுத்த சில புகைப்படங்கள்.

கடைசிப் புகைப்படத்தில் வலது ஓரம் நிற்பது நான்தான்.





| | |
Comments:
மூர்த்தி,
இடமிருந்து வலமாய் நான்காவதாய் இருப்பது முத்து. மூன்றாவதாய் இருப்பது முத்துவின் நண்பர் மகேஷ். :)
 

தம்பி முத்து,

ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாலெ எங்க திருமண வெள்ளிவிழாவை முன்னிட்டு ஒரு 'வொர்ல்ட் ட்ரிப்'
போயிருந்தோம். அப்ப லண்டன்லே இருந்து 'கொஸ்மொஸ்' பஸ்ஸிலே யூரோப் சுத்திவந்தப்ப வெனிஸ்
வந்தோம்.

என்றும் அன்புடன்,
துளசியக்கா
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com