Tuesday, January 04, 2005
பூமி - நேற்று இன்று நாஆஆ....ளை

இமயமலை இன்று இருக்குமிடம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடலாய் இருந்தது.

இன்னும் சில கோடி ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியக் கண்டம் அருகிலுள்ள கண்டத்துடன் இணைந்துவிடுமாம்.ஆப்பிரிக்கக்கண்டம் இரண்டாகப் பிரியும் என்று நம்பப்படுகிறது.

படங்கள்: spiegel.de
Comments:
கண்டங்கள் நகர்வதை முன் கூட்டியே அறிய ஏதேனும் வழி இருக்கிறதா?. நான் பூகம்பம், சுனாமியை முன்பே அறியும் முறையை இங்கு கேட்க வில்லை.

unga pathivai paarththathum padikaamale comment podaren.
Nalla irukeengalaaa?. Ungalai meendum paarkka mahilchiyaai ullathu.
Ippo unga blog-a padikka poren.. :)

Nalla irukeengalaaa?. Ungalai meendum paarkka mahilchiyaai ullathu.
Ippo unga blog-a padikka poren.. :)

கங்ஸ்,
கண்டங்கள் நகர்வது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல என்றே நினைக்கிறேன். பூகம்பமும், நகர்வும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எந்த திசையில் கண்டங்கள் நகரும் என்பது கணிக்கக்கூடிதே. இதுபற்றி மேலும் தகவல் தெரிந்தால் எழுதுகிறேன்.

பாலாஜி,
உங்க கமெண்டைப் பார்த்தேன். சந்தோஷம். நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க ..?
கொஞ்ச நாளா எழுதமுடியலை. புது வருஷத்துல திரும்பவும் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.

Post a Comment
உங்க கமெண்டைப் பார்த்தேன். சந்தோஷம். நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க ..?
கொஞ்ச நாளா எழுதமுடியலை. புது வருஷத்துல திரும்பவும் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.