<$BlogRSDUrl$>

Tuesday, May 23, 2006

ஹைடெக் எலக்ட்ரானிக் வழிபாடு

உலகமே எலக்ட்ரானிக் யுகத்தில் இருக்கிறது. சாமி கும்பிடுவதை மட்டும் ஏன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைதான் இந்த பிளாஷ் உதவியுடன் பிள்ளையார் வழிபாடு. இதை உருவாக்கிய புண்ணியவான் யாரோ தெரியவில்லை, ஆனால் ஒரு வடநாட்டவராகத்தான் இருக்க வேண்டும். புராக்ராம் பிழைச்செய்தி காட்டாமல் நன்றாக ஓடப்பிரார்த்தனை செய்வது முதல் பலவற்றுக்கு இதை உபயோகித்திருக்கலாம்.

நம்ம ஊர் ஸ்டைலில் தேங்காய் உடைத்து விநாயகர் கும்பிடக்கூட பிளாஷ் கிடைப்பதாய்க் கேள்விப்பட்டேன், ஆனால் எனக்கு அது இதுவரை சிக்கவில்லை. அதை வைத்திருக்கும் மக்கள் யாராவது எனக்கு ஒரு பார்சல் அனுப்பினால் நன்றாய் இருக்கும்.
| | |
Comments:
புதிதாக பிரபலமாக இருக்கும் 6 விளையாட்டுக்கு வாங்க வாங்கனு அன்போட அழைக்கிறேன்...


http://jeevagv.blogspot.com/2006/06/blog-post_27.html

அன்புடன்,
ஜீவா
 

அழைப்புக்கு நன்றி ஜீவா. இப்போது விடுமுறையில் சொந்த ஊரில் இருப்பதால் உங்கள் அழைப்பை இப்போதுதான் பார்க்கிறேன். கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
 

I've been reading your blog for a little while now and I was hoping that we could flip link on our blogs. Let me know. Mine is located at India Business News
 

muthu,
உங்களுடைய தமிழ் ப்லாக் அற்புதம். நான் ஒரு கத்துக் குட்டி.

i just started blooging from 2 months before.

kittu-mama-solraan.blogspot.com
போய் உங்கள் கருத்தை சொல்லவும்
 

hi!
i like your articles.
they are extremely good .
basically i use the quillpad tool, http://quillpad.in/tamil
in posting tamil articles.
what do u use btw?
 

மிகவும் தாமதமாகத்தான் உங்கள் வலைப்பூவைப் பார்க்கிறேன். சிறப்பான தொகுப்புகள். மிகவும் அருமை... பாராட்டுக்கள் முத்து!

உங்கள் வலைப்பதிவிற்கான என் விஜயத்தின் ரகசியத்தையும் கூறிவிடுகிறேன்.

மக்கள் தொலைக்காட்சியில் இன்றிரவு உங்கள் வலைப்பதிவைப் பற்றி ஒளிபரப்பினார்கள்.

இதை உங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

- அபூஸாலிஹா
abusaaliha[at]gmail.com
 

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
 

எல்லா ஈ ஆவது அப்படினா இதுதானா
 

I dont know Tamil.
send flowers
 

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.

Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 

muthu, kadavul yen kallaana enbathu maari " kadavul yen software aanan endral aatcharyamillai".
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com