<$BlogRSDUrl$>

Friday, March 31, 2006

சிரிங்க - வீடியோ

டைம் என்ன ஆகுது என்று கேட்டவனை இப்படியா குழப்புவது?. இப்படித்தான் மணி சொன்னேன் எனக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லக்கூடாதா?. இதென்னடா புது டெக்னிக் என்று குழம்பியல்லவா போனேன். :-))
| | |
Comments:
:-)))
 

Muthu,

hilarious!!!!


Radha
 

நன்றி ராதா. இத்தாலியில் இருக்கும் எனது நண்பரொருவர் இதை எனக்கு மெயில் அனுப்பினார். இந்த ஒளித்துண்டில் வரும் இருவரும் இத்தாலியனில்தான் பேசிக்கொள்கிறார்கள். :-).
 

very funny. :-)))))))))).
 

Ithae ithu oru tamil padathila Manivannnan & innoruthar andichiruppaanka padam paeru maranthu pochu but adhula manivannan peirya jollu mannannaa iruppaar.

Muthuraman
 

பதிவில் நகைச்சுவையே இல்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு பதிவு

ennamopo.blogsome.com
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com