<$BlogRSDUrl$>

Tuesday, March 21, 2006

பாருங்க... சிரிங்க...

இவ்வளவு வேகமாப் போகாத போகாதன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னாலும் இந்த டிரைவர் கேட்டாத்தான.., இப்ப பாதி வண்டி எங்க விழுந்துச்சோ தெரியலையேஏஏஏஏ...
| | |
Comments:
:-)))))))))))))))))))))))))))
 

:):):):)
:):):)
:):)
:)
 

ஆகா ஆகா கிளம்பிட்டாரய்யா, முத்து கிளம்பிட்டாரய்யா..

ஆமா முத்து இத்தனை வேகமாகவா வண்டியை எடுக்கிறது.. :)
 

துளசியக்கா,
மறுமொழிக்கு நன்றி :-).
 

நன்றி பாலபாரதி.
 

பரஞ்சோதி,
ஸ்டெப்னி விழுந்தா போனாப்போகுதுன்னு விட்டுடலாம், பாதி வண்டியே போனால் ???. :-).
 

நன்றி மோகன்.
 

முத்து இது என்ன உங்கள் காதல் வாகனமா........
 

சண்முகி,
இது எனது காதல் வாகனமாயிருந்தால் எனது காதலின் நிலை என்னவாகும் என்று நினைத்துப்பார்க்கிறேன் :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com