Tuesday, August 19, 2003
மீண்டும்...
நேற்று மாலை ஏதாவது எழுதலாம்னு நெனைச்சேன் .. ஆனா.. என்னோட அறையில இண்டெர்நெட் சரியாக வேலை செய்யலை.. அதனால எதுவும் எழுதமுடியல.. இந்த வலைப்பூக்கள் நல்லா வசதியா இருக்குங்க.. அதுவும் யுனிகோடு பயன்படுத்தி எழுதினால் இன்னும் வசதி.. ஏன்னா மத்தவங்க எந்த மென்பொருளும் இறக்குமதி செய்யாமல் தமிழைப் படிக்கலாம்..
ஆனாலும் விண்டோஸ் 95, மற்றும் அதுக்கு முன்னாடி வந்த விண்டோஸ், மேலும் இண்டெர்னெட் எக்ப்ளோரர் 4 வைத்திருப்பவர்கள் யுனிக்கோடு எழுத்தைப் படிக்கமுடியாது என்று நினைக்கிறேன்.. அவர்கள் ஏதாவது யுனிக்கோடு எழுத்தை இறக்குமதி செய்துகொள்ள வேண்டும்.. என்றாலும் அது ஒன்றும் பெரிய கடினமான செயல் இல்லையே.. நிறைய எழுத்துருக்கள் இலவசமாகவே கிடைக்கின்றன..
இப்போது இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.. சந்திப்போம் மாலையில்...
| | |

Comments:
Post a Comment