Monday, August 18, 2003
அறிமுகம் ...
தமிழ் வலைப்பூக்கள் அப்படின்னு கேள்விப்பட்டேன்.. சரி நாமும் முயற்சி செய்துபார்க்கலாமேன்னு ஆரம்பிச்சிருக்கேன்... ஆனா.. என்ன எழுதுரதுன்னுதான் தெரியலை.. தமிழ்லயே முதலில் ஆரம்பிக்கலாம்னு நெனச்சு ஆரம்பிச்சிருக்கேன்... சரிங்க மணி இரவு 12 மணி இப்ப.. அதனால இன்னைக்கு இத்தோட முடிச்சுக்கறேன்.. தூக்கமா வருது..
| | |
Comments:
Post a Comment



